Saturday, February 20, 2010

கள்ள சாராயம்

வாங்கி குடிக்காதே வயிறு நிறைய - பின்பு
வாந்தி எடுப்பாய் வயிறு எறிய

காதல்

களவும் கற்று மற என்றார்கள் !!!!
நான் காதலை கற்க !!!!
அவள் மறக்க கற்று கொண்டாள்!!!!!

Friday, February 19, 2010

காதல்


யார் சொன்னது
காதலுக்கு கண் இல்லை
என்று !!!

கனவில் நான் !!!!

உன்னோடுதான் பேசிகொண்டு இருக்கேறேன்
உன்னை கேட்காமலே !
உனக்கும் கேட்காமலே !